உள்ளூர் செய்திகள்

அழகு ஆங்கிலம்: கலைந்துள்ளதைக் கண்டுபிடியுங்கள்

இந்தப் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. படத்தைப் பார்த்தவுடன் கண்டுபிடித்து இருப்பீர்கள். இந்தப் பண்டிகை தொடர்பான சில சொற்கள் கலைந்துள்ளன. கண்டுபிடியுங்கள்! 1. EECRHMSSTTI 2. TASNA UCSAL 3. EEERDINR 4. OWNSAMN 5. SBLEL 6. TEILVASF GTSIHL 7. SWNKAFOLES 8. NACLED 9. OYLDAIH 10. YTPRA MITEவிடைகள்:1. Christmas Tree 2. Santa Claus3. Reindeer4. Snowman 5. Bells 6. Festival Lights 7. Snowflakes 8. Candle 9. Holiday 10. Party time


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !