உள்ளூர் செய்திகள்

அழகு ஆங்கிலம்

கீழே உள்ள வாக்கியங்களில் சில நாடுகளின் பெயர்கள் ஒளிந்திருக்கின்றன, அவற்றைக் கண்டுபிடியுங்கள்.1. Tarun is going in diametrically opposite direction. 2. How often can a daydream come true?3. He owns a ranch in Arizona. 4. The foods we deny are actually tasty.5. There is a spa in this hotel.விடை: 1. India, 2.Canada, 3.China, 4.Sweden, 5.Spain


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !