உள்ளூர் செய்திகள்

உயிர்ச்சூழல்: எந்த வாசனைப் பொருள்?

இங்கு கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளையும், அவற்றிடம் இருந்து பெறப்படும் புகழ்பெற்ற வாசனைப் பொருள்களையும் சரியாகப் பொருத்துங்கள்1. கஸ்தூரி மான் (Musk Deer) - அ) காஸ்டோரியம் (Castoreum)2. புனுகுப் பூனை (Civet Cat) - ஆ) கோரோசனை (Gorochana / Bezoar)3. ஸ்பெர்ம் திமிங்கிலம் (Sperm Whale) - இ) புனுகு (Civet)4. நீர்நாய் (Beaver) - ஈ) கஸ்தூரி (Musk)5. பசு (Cow) - உ.) அம்பர் (Ambergris)விடை: 1. ஈ, 2. இ, 3. உ, 4. அ, 5. ஆ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !