உள்ளூர் செய்திகள்

உயிரியலோடு உறவாடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல், உயிரியல் தொடர்புடைய தினங்களை, அவை அனுசரிக்கப்படும் தேதிகளுடன் பொருத்துக.1) பாண்டா கரடி தினம் - அ) ஏப்ரல் 26 2) சர்வதேச ஒலிமாசுபாடு விழிப்புணர்வு தினம் - ஆ) மார்ச் 163) உலக ஒட்டக தினம் - இ) டிசம்பர் 21 4) கிவி பழ தினம் - ஈ) செப்டம்பர் 165) ஓசோன் படல பாதுகாப்பு தினம் - உ) ஜூன் 22விடை: 1) ஆ, 2) அ, 3) உ, 4) இ, 5) ஈ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !