படைபலம்
கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்1. இந்தியக் கடற்படையில் ___________ எண்ணிக்கையிலான நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன.2. இந்தியாவின் ______________________ திட்டம், கோல்கட்டா துறைமுகத்தை மியான்மரின் சித்வே துறைமுகத்துடன் கடல் வழியாக இணைக்கிறது.3. 2008 மும்பைத் தாக்குதலில், ஹெட்லிக்கு உதவிய தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க ___________________ நாடு ஒப்புதல் வழங்கியுள்ளது.4. இந்தியாவின் முப்படைத் தளபதி அனில் செளகான் _______________________ பாதுகாப்புப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளார்.5. _______ கூட்டமைப்பில் உள்ள நாடுகள், போரை முடிவுக்குக் கொண்டுவர, மீண்டும் ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்துள்ளன.விடைகள்:1. 172. கலாதான் மல்டிமாடல்3. அமெரிக்கா4. இந்தோ -- பசிபிக் பெருங்கடல்5. G7