திறன் உலா: எவ்வளவு பிக்சல்கள்?
வீடியோ தெளிவுத்திறன் என்பது ஒரு திரையில் காட்டப்படும் பிக்சல்களின் (Pixels) எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இங்கு, தற்போது புழக்கத்தில் உள்ள வீடியோ தரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் சரியான பரிமாண பிக்சல் அளவுகளைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.1. SD_____________2. HD_____________3. Full HD_____________4. 2K (QUAD HD)_____________5. 4K (ULTRA HD)_____________6. 8K (ULTRA HD)_____________விடைகள்:1. 640 x 480 பிக்சல்கள்2. 1280 x 720 பிக்சல்கள்3. 1920 x 1080 பிக்சல்கள்4. 2560 x 1440 பிக்சல்கள்5. 3840 x 2160 பிக்சல்கள்6. 7680 x 4320 பிக்சல்கள்