வேதியியல் விந்தை
நான் யார்?1. நான் அறைவெப்ப நிலையில் வாயுவாக இருக்கும் தனிமம். உயரப் பறக்கும் பலூன்களில் நிறைந்திருப்பேன்.2. நான் அறை வெப்பநிலையில் திரவமாக இருக்கும் தனிமம். வெப்பமானிகள், பேட்டரிகளில் நான் பயன்படுகிறேன். 3. நான் வெப்பம், மின்சாரத்தை நன்கு கடத்தும் தனிமம். மின்சாரக் கம்பிகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பல அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில் நான் காணப்படுகிறேன். விடைகள்:1.ஹீலியம்,2.பாதரசம்,3.செம்பு,