உள்ளூர் செய்திகள்

வேதியியல் மாயம்: பொருத்துங்கள்

இங்கு வலப்பக்கம் சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. இடப்பக்கம் அவற்றுக்கான பதில்கள் தரப்பட்டுள்ளன. இரண்டையும் பொருத்துங்கள்.1) ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தின் குறியீடு - அ) 18982) நிக்கலின் அணு எண் - ஆ) வைரம்3) கரிமப் பொருள்களிலேயே மிகக் கடினமானது - இ) 28 4) பியூடனாலின் வேதிக் குறியீடு - ஈ) C4H10O5) நியான் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - உ) Hclவிடைகள்: 1) உ 2) இ 3) ஆ 4) ஈ 5) அ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !