உள்ளூர் செய்திகள்

புயல் கெய்ல்

ஜன.18-ஆஸ்திரேலியாவில் நடந்த 'பிக்-பாஷ்' லீக் (Big Bash League) போட்டியில் அடிலெய்டு அணிக்கு எதிராக, மெல்போர்ன் அணி சார்பில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் விளையாடினார். இவர் 12 பந்தில் 'புயல்' வேகத்தில் அரை சதம் எட்டினார். இதன் மூலம், 'டுவென்டி-20' (Twenty 20) போட்டியில் அதிவேகமாக அரை சதம் எட்டிய இந்தியாவின் யுவராஜ் சிங் (இங்கிலாந்திற்கு எதிராக, 2007 உலக கோப்பை) சாதனையை சமன் செய்தார். இறுதியில் மெல்போர்ன் தோற்றதுதான் சோகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !