அபராதம் வசூல்!
மும்பையைச் சேர்ந்த இரயில்வே டிக்கெட் பரிசோதகர் எஸ்.பி.கலாண்டே. இவர், இரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடமிருந்து, கடந்த ஆண்டில் மட்டும் அபராதத் தொகையாக 1.51 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளார். இரயில்வேயின் பறக்கும் படையில் வேலை பார்க்கும் இவர், 2019ஆம் ஆண்டில், டிக்கெட் இன்றிப் பயணித்த, 22 ஆயிரத்து 680 பயணிகளிடம் இருந்து, இத்தொகையை வசூலித்துள்ளார்.