உள்ளூர் செய்திகள்

கணக்கும் இனிக்கும் - வாசல்களும்! பகா எண்களும்!

ஒரு கிராமத்தில், ஒரு வீடு இரண்டு வாசல்களோடு அமைந்திருக்கிறது. அதன், ஒரு வாசல் கதவு எண், இன்னொரு வாசல் கதவு எண்ணின் தலைகீழாகும். அதாவது, 45 என்றால் 54 என்பது போல...அந்த இரு வாசல் கதவு எண்களும் பகா எண்களாகவும், வித்தியாசம் 18 என்றும் அமைந்திருந்தால், கதவு எண்கள் என்னென்ன?கணக்கும் இனிக்கும்: 13 மற்றும் 31.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !