உள்ளூர் செய்திகள்

வினியோகம் புது முறையில்!

ஜன. 29 - கலிபோர்னியா: 'டிரோன்' (Drone) எனப்படும், ஆளில்லா விமானம் மூலம், வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை வினியோகம் செய்ய கூகுள் நிறுவனத்திற்கு, அமெரிக்கக் காப்புரிமை கிடைத்துள்ளது. அக்டோபரில் இந்தத் திட்டத்தை, முழு அளவில் செயல்படுத்த உள்ளதாக அதன் திட்ட அதிகாரி டேவ் வாஸ் தெரிவித்து இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !