உள்ளூர் செய்திகள்

எனக்கு இத்தனை பெயர்களா?!

பிறக்கும் போது நமக்கு ஒரு பெயர் வைப்பார்கள். கூடவே ஒரு செல்லப் பெயரும் வைப்பார்கள். பள்ளிக்குச் சென்றால் பட்டப்பெயர், நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் புனைபெயர். வீட்டுக்கு ஒரு பெயர், ஊருக்கு ஒரு பெயர் என ஒருவருக்கே பல பெயர்கள் இருக்கும். அதுபோல, நிலாவுக்கும் நிறைய பெயர்கள் இருக்கின்றன. அமுதகதிரோன்அம்புலிஅரிஅரிச்சிகன்அலவன்அல்லோன்ஆலோன்இந்துஇமகரன்இராக்கதிர்இனன்உடுபதிஉடுவின் வேந்தன்கலாநிதி களங்கன் குபேரன்குமுத நண்பன்சசிசீதன்சுதாகரன்சோமன்தண்சுடர்தண்ணவன்தாராபதிதானவன்திங்கள்தெவ்வுநிசாசரன்நிசாபதிவீபத்துபசுங்கதிர்த்தேமதிமதியம்மானேந்திமுயலின் கூடுவிதுவெண்கதிரோன்வேந்தன்குழவிபிறை.ஒரு நிலாவுக்கே இத்தனை பெயர்களா? உட்கார்ந்து யோசிப்பாங்களோ?!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !