தெரியுமா?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில், சிறந்த டெஸ்ட் வீரர் விருது (2015) வென்ற வீரர்ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி எங்கு நடக்கிறதுபியாங்சங் (தென் கொரியா, 2018)கடந்த யு.எஸ். ஓபன் டென்னிசில் பட்டம் வென்றவர்நோவக் ஜோகோவிச் (செர்பியா, 2015)