தெரியுமா?
* ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம்துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா (10 மீ. 'ஏர் ரைபிள்', 2008 - பீஜிங்) * பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் (50 ஓவர்) அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிஆஸ்திரேலியா (6 முறை 1978, 1982, 1988, 1997, 2005, 2013) * கடந்த விம்பிள்டன் ஓபன் டென்னிஸில் பட்டம் வென்ற வீரர்நோவக் ஜோகோவிச் (2015)