தெரியுமா?
அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்கவுள்ள இடம்கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா, 2018)'டுவென்டி - 20' அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) 17 சதம்பிரேசிலில் நடந்த 'ஃபிஃபா' உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்தவர்கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (2014, 6 கோல்)