உள்ளூர் செய்திகள்

தெரியுமா?

'டுவென்டி - 20' பெண்கள் உலகக் கோப்பையில் அதிக முறை பட்டம் வென்ற அணிஆஸ்திரேலிய அணி (3 முறை, 2010, 2012, 2014)உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம்அஞ்சு பாபி ஜார்ஜ் (2003, பாரிஸ், நீளம் தாண்டுதல், வெண்கலம்)ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய வீரர்சுஷில் குமார் (மல்யுத்தம், 2008 - வெண்கலம், 2012 - வெள்ளி)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !