தெரியுமா?
ஒலிம்பிக் அரங்கில் தனிநபரில் அதிக தங்கம் வென்ற வீரர் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் (18, 2004 - 2012)உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையரில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம்? சிந்து (வெண்கலம், 2013, குவாங்சு - சீனா)மத்திய அரசின் பத்ம விபூஷன் பதக்கம் வென்ற முதல் விளையாட்டு வீரர்? தமிழக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் (2008)