தெரியுமா?
பெண்கள் 800 மீ. ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தவர்டின்டு லூகா (கேரளா, 1.59.17 நிமிடம், கான்டினென்டல் கோப்பை, 2010) அனைத்து உலகக் கோப்பை கால்பந்து தொடரிலும் பங்கேற்ற ஒரே அணி பிரேஸில் (1930 - 2014) செஸ் போட்டியில் 'கிராண்ட்மாஸ்டர்' பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை விஜயலட்சுமி (தமிழ்நாடு)