தெரியுமா?
இன்ச்சானில் 2014ல் நடந்த ஆசிய விளையாட்டு, ஆண்கள் ஹாக்கியில் தங்கம் வென்ற அணி?இந்தியா (எதிர் - பாகிஸ்தான்)ஐரோப்பாவில் நடக்கும் லா லிகா கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்தவர்?மெஸ்சி (பார்சிலோனா, 316 கோல்)டெஸ்டில் 'டிரிபிள்' சதம், ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம், 'டுவென்டி - 20'யில் சதம் அடித்த ஒரே வீரர்?கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)