தெரியுமா?
சர்வதேச 'டுவென்டி - 20' போட்டியில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த வீரர் ஆரோன் ஃபின்ச்ஆஸ்திரேலியா 14 சிக்ஸர், எதிர் - இங்கிலாந்து, 2013, சவுத்தாம்ப்டன்இந்த ஆண்டுக்கான 'அர்ஜுனா' விருது பெற்ற குத்துச்சண்டை வீரர்ஷிவ் தபா ஆண்களுக்கான 'போல்வால்ட்' போட்டியில் ஒலிம்பிக் சாதனை படைத்தவர்தியாகோ ப்ராஸ் டா சில்வா பிரேஸில் 6.03 மீட்டர், 2016, ரியோ ஒலிம்பிக்