வியத்தகு வேதியியல் - கண்டுபிடி!
இங்கே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான விடைகள் கட்டத்தில் வலது, இடது, மேல், கீழ், பக்கவாட்டில் மறைந்துள்ளன. கண்டுபிடிங்க, பார்க்கலாம்!1. காந்தத் தன்மையற்ற பொருள் 2. நீரில் கரையாத பொருள்3. நீரில் கரையாத வாயு 4. திரவ நிலையிலுள்ள உலோகம்5. பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி 6. பளபளப்புக் கொண்ட அலோகம்வியத்தகு வேதியியல் விடை1. கண்ணாடி2. கந்தகம்3. நைட்ரஜன்4. பாதரசம் 5. உருகுதல்6. அயோடின்