வியத்தகு வேதியியல்
பொருத்துக1. தாவரங்களின் பச்சையத்தில் காணப்படும் உலோகம் - அ. லித்தியம்2. மிகவும் லேசான உலோகம் - ஆ. வெள்ளி 3. மிகவும் கடினமான உலோகம் - இ.ஆஸ்மியம்4. நீர்ம நிலையில் உள்ள உலோகம் - ஈ. மெக்னீசியம்5. அதிக மின்கடத்து திறன் கொண்ட உலோகம் - உ.பாதரசம்விடைகள்: 1.ஈ, 2.அ, 3.இ, 4.உ, 5.ஆ.