ஓட்டுனரில்லா டிராக்டர்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி
பிரிட்டனில், விவசாய வளர்ச்சிக்கு ஏதுவாக, ஓட்டுனர்கள் இல்லாத டிராக்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவுத் தேவையும் அதிகரித்துள்ளது. இதை ஈடுகட்ட, புதிய தொழில்நுட்பங்களை, அறிவியலாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வரிசையில், 'ஓட்டுனர் இல்லா டிராக்டர்' கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வரிசையில், 'ஓட்டுனர் இல்லா டிராக்டர்' கண்டுபிடிப்பு, விவசாயத்துறைக்கு முக்கிய பங்களிப்பாக கருதப்படுகிறது. இதன்மூலம், பிரிட்டனில் உள்ள 160000 ஏக்கர் தரிசு நிலங்களை, விவசாய நிலங்களாக மாற்றலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.