உள்ளூர் செய்திகள்

பூமி ரேகை

கீழ்க்காணும் கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் அவற்றின் வேகத்துடன் பொருத்துக.வேகம் நொடிக்கு இத்தனை கிலோமீட்டர் (km/s) என்ற அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. 1) புதன் - அ) 35.02 2) வெள்ளி - ஆ) 47.87 3) பூமி - இ) 24.0774) செவ்வாய் - ஈ) 29.78 5) வியாழன் - உ) 9.69 6) சனி - ஊ) 13.07விடைகள்: 1) ஆ, 2) அ, 3) ஈ, 4) இ, 5) ஊ, 6) உ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !