சூழல் சுற்றுலா: எந்தத் தாயகம்?
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பல வகையான ரப்பர் தாவரங்களை, அவற்றின் தாயகங்களுடன் சரியாகப் பொருத்துங்கள்.1. பிரேசில் ரப்பர் மரம் (Para Rubber Tree) - அ) ரஷ்யா2. பனாமா ரப்பர் மரம் (Panama Rubber Tree) - ஆ) மெக்சிகோ / அமெரிக்கப் பாலைவனம்3. இந்திய ரப்பர் மரம் (Rubber Fig) - இ) மத்திய அமெரிக்கா4. குவாயூல் புதர்ச்செடி (Guayule Shrub) - ஈ) அமேசான் காடுகள் (தென் அமெரிக்கா)5. டான்டேலியன் தாவரம் (Russian Dandelion) - உ) இந்தியா, தென்கிழக்கு ஆசியாவிடைகள்:1. ஈ2. இ3. உ4. ஆ5. அ