உள்ளூர் செய்திகள்

சிறு உயிர்களுக்கும் ஆபத்து

ப்ளாக் ஸ்கிம்மர் பறவை, தனது குஞ்சுக்கு ஊட்டுவது என்ன தெரியுமா? சிகரெட் பட்ஸ். காட்டுயிர் புகைப்படக் கலைஞர் கரென் மேசன் என்பவர் எடுத்த படம் இது. சிகரெட் புகைப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது. சிகரெட் பட்ஸ்களைப் பொது இடங்களில் வீசி, பறவைகளைக் கொல்லாதீர்கள் என்ற குறிப்புடன் இப்படம் கடந்த வாரம் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !