உள்ளூர் செய்திகள்

ஒவ்வொரு நொடியும் முக்கியம்!

மங்களூருவில், பிறந்து 15 நாட்களே ஆன குழந்தைக்கு இதய வால்வு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக 400 கி.மீ. தொலைவில் உள்ள கொச்சினுக்கு, வெறும் 5.30 மணி நேரத்தில், குழந்தை பத்திரமாகக் கொண்டு சேர்க்கப்பட்டது. வழி முழுக்க, டிராஃபிக் ஏற்படாமல் போக்குவரத்துப் போலீசார் பார்த்துக்கொண்டனர். “குழந்தை பத்திரமாகச் சென்றுசேர உதவியவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !