உள்ளூர் செய்திகள்

முகமறியும் சோதனை!

இந்திய அரசு, இரயில்களில் முகமறியும் சோதனையை, நடப்பு 2020ஆம் ஆண்டுக்குள் அமல்படுத்த உள்ளது. இப்பணிகளுக்காக பெங்களூருவில் உள்ள தொழிநுட்ப மையத்தில் ஏற்கெனவே காவல்துறையிடமுள்ள குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து வருகின்றனர். இரயிலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்க இம்முயற்சி பெரிதும் கைகொடுக்கும் என்று இரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !