உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் ரயில் மறியல்

தஞ்சையில் அனைத்து விவசாய சங்கங்களின் நிர்வாகிகளின் கூட்டம் கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது. அக்கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஜனவரி 27 அன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !