உள்ளூர் செய்திகள்

முதல் அதிவேக ரயில்

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் 'கதிமான் எக்ஸ்பிரஸ்' (Gatiman Express) என்ற ரயில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் டில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடையில் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும். டில்லியிலிருந்து ஆக்ராவுக்கு 300 கிலோ மீட்டர் தொலைவு. இந்த ரயிலில் பயணம் செய்தால், ஒன்றரை மணி நேரத்தில் டில்லியிலிருந்து ஆக்ராவைச் சென்றடைய முடியும். இந்த வண்டியின் அனைத்து பாகங்களும் இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்டவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !