உள்ளூர் செய்திகள்

உணவே உணர்வே: கண்டுபிடிங்க பார்க்கலாம்

* இது ஓர் இந்திய இனிப்பு. * பாலைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.* வெண்ணிறத்தில் சிறிய உருண்டை வடிவத்தில் இருக்கும்.* மென்மையான பஞ்சு போன்ற தன்மை கொண்டது.* சர்க்கரைப் பாகில் மிதந்து கொண்டிருக்கும்.* இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையின் போது மிகவும் பிரபலமானது.* மேற்கு வங்கம், ஒடிஷாவின் பாரம்பரிய இனிப்பும் கூட.* புகழ் பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் இறைவனுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.இந்த இனிப்பு தங்கள் மாநிலத்தில் தோன்றியதாக மேற்கு வங்க, ஒடிசா மக்கள் தங்களுக்குள் சுவையான சண்டை போட்டுக் கொண்டனர்.விடைகள்: ரஸகுல்லா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !