உள்ளூர் செய்திகள்

படைபலம்: கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்!

1. நம் ராணுவத்திற்கான அடுத்த தலைமுறை தரைத் தாக்குதல் வாகனத்தை (Infantry fighting Vehicle) வழங்க ________________ நாடு முன்வந்துள்ளது.2. _________________போர் விமானம் லடாக்கில் பாதுகாப்புப் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பதாக, நமது கடற்படைத் தளபதி ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.3. __________ நாட்டின் விமானப்படை இந்த ஆண்டு கடைசியில் நம் நாட்டின் விமானப்படையுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது.4. போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் _____________ இன்ஜின்களை நம் நாட்டிற்கு வழங்க உள்ளதாக, அமெரிக்காவின் ஜி.ஈ. ஏரோபேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.5. __________ குழுவினரின் கிளர்ச்சியை, பெலாரஸ் அதிபர் துணையுடன் ரஷ்ய அதிபர் புடின் முடிவுக்குக் கொண்டுவந்தார்.விடை: 1) தென் கொரியா, 2) பி81 கண்காணிப்பு, 3) கிரீஸ், 4) எப்414, 5) வாக்னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !