படை பலம்
உலகப் புகழ்பெற்ற உளவு அமைப்புகளையும் அவற்றை இயக்கும் நாடுகளையும் சரியாகப் பொருத்துங்களேன்!1. சென்ட்ரல் இன்டெலிஜன்ஸ் ஏஜென்சி (CIA) - சீனா2. மொசாட் (Mossad) - அமெரிக்கா3. சீக்ரெட் இன்டெலிஜன்ஸ் சர்வீஸ் (SIS) - இஸ்ரேல்4. ரீஸர்ச் & அனாலிசிஸ் விங் (RAW) - பிரிட்டன்5. மினிஸ்ட்ரி ஆஃப் ஸ்டேட் செக்யூரிட்டி (MSS) -இந்தியாவிடை: 1. அமெரிக்கா, 2. இஸ்ரேல், 3. பிரிட்டன், 4.இந்தியா,5.சீனா