உள்ளூர் செய்திகள்

பிராங்க்!!! ஓவர் ஓவர்

குறும்பு வீடியோக்களை, தொலைக்காட்சிகள் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பொதுநல மனு ஒன்றில், “பிராங்க் ஷோ எனும் குறும்புத்தனமான வீடியோ எடுக்கும் செயல்களால் தனி நபர்களின் சுதந்திரமும், உயிரும் பாதிக்கப்படுகிறது. ஆகையால் அதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !