உள்ளூர் செய்திகள்

கேல் ரத்னா சிந்து, சாக் ஷி

விளையாட்டுத் துறையில் சிறப்பாகச் செயல்படும் இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் 'கேல் ரத்னா' விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கு ரியோ ஒலிம்பிக்கில் அசத்திய சிந்து (பாட்மின்டன், வெள்ளி), சாக் ஷி (மல்யுத்தம், வெண்கலம்), திபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ஜித்து ராய் (துப்பாக்கி சுடுதல்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். தேசிய விளையாட்டு தினத்தில் நடந்த விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !