பூமிரேகை
கடற்கரை நீளம் எவ்வளவு? பின்வரும் மாநிலங்களை அவற்றின் கடற்கரை நீளத்தோடு பொருத்துக.1) குஜராத் - அ.1,076 கி.மீ.2) தமிழ்நாடு - ஆ.1,600 கி.மீ.3) மகாராஷ்டிரம் - இ. 590 கி.மீ.4) கேரளம் - ஈ. 300 கி.மீ.5) கர்நாடகம் - உ. 720 கி.மீ. விடைகள்: 1. ஆ, 2. அ, 3. உ, 4. இ, 5. ஈ.