உள்ளூர் செய்திகள்

புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?

1) நயாக்ரா அருவி அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையே இருக்கிறது.------------2) தென் அமெரிக்காவின் பெரும்பகுதி பூமத்திய ரேகைக்குத் தெற்கே அமைந்துள்ளது.------------3) உக்ரைன் நாடு செங்கடல் கரையில் உள்ளது.------------4) கிரேக்க நாட்டின் மிகப் பெரிய தீவு க்ரீட்.------------5) ஐரோப்பா கண்டத்தில் மிக நீளமான கடற்கரையை உடைய நாடு நார்வே.------------விடைகள்:1) பொய். அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே இருக்கிறது.2) மெய்3) பொய். கருங்கடலின் கரையில் அமைந்துள்ளது. 4) மெய்5) மெய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !