புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?
1. வியாழன் ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 11.86 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. -----------2. உள் (Inner) மங்கோலிய மாகாணம் மங்கோலியா நாட்டில் உள்ளது. -----------3. இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (Geological Survey of India) மார்ச் 31, 1851 அன்று தொடங்கப்பட்டது. -----------4. ஆப்பிரிக்கக் கண்டத்தில் மிக அதிகமான ஜனத்தொகை உடைய நாடு நைஜீரியா.-----------5. தென் அமெரிக்காவில் 12 நாடுகள் உள்ளன. -----------விடைகள்:1) மெய்2) பொய். இது சீனாவில் உள்ளது. 3) பொய். மார்ச் 4, 1851 அன்று தொடங்கப்பட்டது. 4) மெய்5) மெய்