உள்ளூர் செய்திகள்

புவியியல்: மெய்யா, பொய்யா?

1) தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய நாடு அர்ஜென்டினா.____________2) உத்தரகண்ட் மாநிலம் 1980ஆம் ஆண்டு உருவானது.____________3) இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் மாநிலம் உத்தரப் பிரதேசம். ____________4) உலகின் மிக நீளமான சர்வதேச எல்லை அமெரிக்கா -கனடா எல்லை.____________5) லுட் பாலைவனம் ஈராக்கில் உள்ளது.____________விடைகள்:1. பொய். பிரேசில் தான் பெரியது. இதன் பரப்பளவு 8,514,215 சதுர கி.மீ.2. பொய். இந்த மாநிலம் நவம்பர் 9, 2000 அன்று உருவானது.3. மெய். இதுவே இந்தியாவில் அதிகமான சர்க்கரை உற்பத்தி செய்கிறது.4. மெய். இதன் மொத்த நீளம் 8,891 கி.மீ. 5. பொய். அது ஈரானில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !