உள்ளூர் செய்திகள்

பூகோள ராகம்!

பின்வரும் ஆறுகளை அவற்றின் நீளத்தோடு பொருத்துங்கள்:01. யமுனை - அ. 630 கி.மீ.,02. கண்டகி - ஆ. 1,376 கி.மீ.,03. கோமதி - இ. 592 கி.மீ.,04. தாமோதர் - ஈ. 900 கி.மீ.,05. கோதாவரி - உ. 1,315 கி.மீ.,06. நர்மதை - ஊ. 1,465 கி.மீ.,விடைகள்: 1) ஆ, 2) அ, 3) ஈ, 4) இ, 5) ஊ, 6) உ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !