உள்ளூர் செய்திகள்

கோல்டு மெடல் போல்ட்!

பிரேஸிலில் 31ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. இதன் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் 'மின்னல் வேக மனிதன்' ஜமைக்காவின் போல்ட் தங்கம் வென்றார். இந்த உற்சாகத்தில் 4x100 மீட்டர் தொடர் ஓட்ட ஃபைனலில் போல்ட் குழு பங்கேற்றது. இதில் துடிப்பாகச் செயல்பட்ட ஜமைக்கா அணி தங்கம் வென்றது. இதன் மூலம், தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக்கில் (2008, 2012, 2016) மூன்று ஓட்டப்பிரிவிலும் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார் போல்ட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !