உள்ளூர் செய்திகள்

தங்கமீன் பெல்ப்ஸ்

ஒலிம்பிக் நீச்சல் 4x100 மீட்டர் 'மெட்லே ரிலே' பிரிவு ஃபைனலில் அமெரிக்காவின் பெல்ப்ஸ் குழு தங்கம் வென்றது. இது, ஒலிம்பிக் அரங்கில் பெல்ப்ஸ் பெற்ற 23ஆவது தங்கம். ஒட்டுமொத்தமாக 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 28 பதக்கங்கள் கைப்பற்றி உள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 5 தங்கம், ஒரு வெள்ளி வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !