உள்ளூர் செய்திகள்

ஆந்திராவில் ஹெலிகாப்டர் சுற்றுலா

ஆந்திர அரசு , அடுத்த மாதம் முதல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக, செப்டம்பர் 25 அன்று, விசாகப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்துக்கும், ஸ்கை சாப்பர் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, விசாகப்பட்டினத்தில் குறிப்பிட்ட மூன்று இடங்களில், வரும் அக்டோபர் மாதம் முதல் ஹெலிகாப்டர் சுற்றுலா துவங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !