உள்ளூர் செய்திகள்

காலக்கண்ணாடி: கண்டுபிடியுங்கள்

இங்கே சில நாடுகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அந்த நாடுகளின் பழைய பெயர் என்ன என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.1. இலங்கை_________________2. ஈரான்_________________3. மியான்மர்_________________4. ஈராக்_________________5. பெனின்_________________விடைகள்:1. சிலோன் (Ceylon)2. பெர்சியா (Persia)3. பர்மா (Burma)4. மெசபடோமியா (Mesopotamia)5. டஹோமி (Dahomey)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !