உள்ளூர் செய்திகள்

அதிகரித்து வரும் காற்று மாசுபாடு

ஐ,நா சபையின் உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation), சுமார் 41 நாடுகளில் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு செய்ததில், 90 சதவீத மக்கள் மாசு நிறைந்த சூழலில் வாழ்வதாகவும், அசுத்தமான காற்றையே சுவாசிப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதிகரித்து வரும் நகரமயமாக்கல், வாகனங்கள் பெருக்கம் என, எண்ணற்ற காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. சீனா, வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளில் அதிகளவில் காற்று மாசுபாட்டின் தாக்கம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !