உள்ளூர் செய்திகள்

இந்தியா கோல் மழை

மும்பையில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்துப் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த பியுர்டோ ரிகோ அணியைச் சந்தித்தது. உள்ளூர் ரசிகர்கள் முன் இந்திய வீரர்கள் அசத்தினார்கள். முடிவில், இந்திய அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !