உள்ளூர் செய்திகள்

இந்தியா நம்பர்-1

ஜன. 26 - இங்கிலாந்துக்கு எதிரான செஞ்சுரியன் டெஸ்டில், தென் ஆப்ரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றது. இருப்பினும், டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 110 புள்ளியுடன், நான்கரை ஆண்டுகளுக்குப்பின் முதலிடத்தை பிடித்தது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !