உள்ளூர் செய்திகள்

இந்திய நடனங்கள்: பழங்குடி ஆட்டங்கள்!

கீழே பழங்குடியினக் குழுக்களும் அவர்களின் பாரம்பரிய நடனங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கேள்விகளுக்குச் சரியான விடையைக் கண்டறிந்து டிக் அடிக்கவும்.1. ஜார்க்கண்ட் முண்டா பழங்குடிகளின் கம்பீரமான முகமூடிப் போர் நடனம் எது?கர்ம ஆட்டம்சாவ் ஆட்டம்தார்ப்பா ஆட்டம்2. கின்னௌரி பழங்குடி மக்கள் கம்பீரமான குலு பள்ளத்தாக்குப் பின்னணியில் ஆடும் மிக நீளமான கூட்டு நடனம் எது?கெர் நடனம்ஹோஜாகிரிநதி நடனம்3. மத்தியப் பிரதேச கோண்ட் பழங்குடிகள் புனித மரத்தைச் சுற்றி ஆடும் ஆட்டம் எது?சேரவ் நடனம்சைலா நடனம்கர்ம ஆட்டம்4. அஸ்ஸாம் போடோ பழங்குடிப் பெண்களின் மென்மையான 'பட்டாம்பூச்சி' ஆட்டம் எது?பாக்ரும்பா ஹுண்டாரிமங்கலம் களிவிடை:1. சாவ் ஆட்டம்2. நதி நடனம்3. கர்ம ஆட்டம்4. பாக்ரும்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !