உள்ளூர் செய்திகள்

காஷ்யப் - கனவு தகர்ந்தது

இந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், உலக பாட்மின்டன் தரவரிசையில் முதல் 16 இடங்களில் உள்ளவர்கள் மட்டுமே விளையாட முடியும். இதனால், இந்தியாவின் காஷ்யப்(17வது இடம்), மலேசிய மற்றும் சிங்கப்பூர் ஓபனில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால், காயம் (கணுக்கால், அடிவயிறு) காரணமாக இத்தொடரில் இருந்து விலகியதால் காஷ்யப்பின் ஒலிம்பிக் வாய்ப்பு தவறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !